கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 98 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 19 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் 7-வது வார்டு பகுதியில் கடந்த …