இங்கிலாந்திற்குள் நுழைவதற்காக கன்டெய்னரில் பதுங்கி பயணித்த 39 பேர் மூச்சுத்திணறி பலியான சம்பவத்தில் நால்வருக்கு கடும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பா
-
-
இங்கிலாந்தின் புதிய அரசராக பொறுப்பேற்றுள்ள சார்லசும், அரசியான கமிலாவும் பிரான்சுக்கு வருகைத் தர உள்ளனர்.
-
லண்டன் நகர காவல்துறையினரின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
Europa-park எனும் பொழுதுபோக்கு பூங்காவில் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அலங்கார மேடை சரிந்ததால் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
-
உலகம்ஐரோப்பா
திமிங்கலத்தின் உடலிலிருந்து ஐந்து இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள பொருள் மீட்பு
by Editorby Editorஇறந்து கரையொதுங்கிய திமிங்கிலத்தின் உடலிலிருந்து ஐந்து இலட்சம் மதிப்புமிக்க அம்பர் கிரிஸ் எனும் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
-
ஐரோப்பாசெய்திகள்
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் புகைப்படம் வைக்க 8 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கீடு
by Editorby Editorமன்னர் மூன்றாம் சார்லசின் புகைப்படங்கள் அரசு அலுவலகங்களில் வைக்கப்படும் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
-
16 வயது திருநங்கையான பிரையன்னா கீ கொலை செய்யப்பட்ட வழக்கில் 15 வயது சிறார்கள் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
-
உலக கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறுவதற்காக பணம் பெற்றுக்கொண்டு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வாக்களித்ததற்காக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
ஸ்பெயினில் இரு வேறு தேவாலயங்களில் நபர் ஒருவர் அங்கிருப்பவர்களை வாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளார்.
-