கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 98 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 19 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. …
Special Correspondent
-
-
இரண்டாம் உலகப்போரில் நாஜி ஜெர்மனியை வெற்றி பெற்றதன் 79 ஆம் ஆண்டு நினைவு தினம் பிரான்சில் இன்று அனுசரிக்கப்பட்டது.
-
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய கத்திகுத்து தாக்குதல் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது
-
அவலோன் (Avallon) நகர மேயர் வீட்டில் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, மேயர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் உக்ரைன் இராணுவ வீரர்கள் 30 பேர் பலி
-
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது
-
இருப்புப் பாதையை கடக்க முயன்ற போது டிராம் வண்டி மோதி படுகாயமடைந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
ஊழல் குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் தண்டனை காலத்தை பாதியாக குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் 54ஆவது ஆண்டு பொங்கல் விழா பிரான்சின் தலைநகரம் பாரீசுக்கு அருகிலுள்ள மலகோப் (Malakoff) நகரத்தில் நடைபெற்றது.
-
பிரான்சில் நடைபெறும் அகாடமி விருதுகள் வழங்கும் விழாவில் பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கு சீசர் விருது வழங்கப்படுகிறது.