புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு இலட்சுமி நாராயணன் அவர்களுக்கு பிரான்சில் தமிழ் அமைப்புகள் சார்பாக வரவேற்பு விழா நடத்தப்பட்டது.
புதுச்சேரி
-
-
புதுச்சேரிதொழில்நுட்பம்
இணைய மோசடிக்காரர்களிடம் சிக்கிய புதுச்சேரியை சேர்ந்த 19 நபர்கள்
by Editorby Editorகடந்த இரண்டு நாட்களில் மட்டும் இணைய மோசடி பேர்வழிகளிடம் சிக்கி புதுச்சேரியை சேர்ந்த 19 நபர்கள் 29,96,011 ரூபாய் பணத்தை இழந்துள்ளனர்.
-
அரியாங்குப்பத்தில் ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
-
சென்னையிலிருந்து புதுவைக்கு 10 பேருடன் பயணித்த டெம்போ டிராவலர் வேன் கிளியனூர் அருகே சாலையோர தடுப்பில் மோதி கோர விபத்து.
-
செய்திகள்புதுச்சேரி
புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக வாசகம்
by Editorby Editorபுதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில், அந்நாட்டு தேசியக்கொடி வண்ணத்தின் மீது, பிரான்ஸ் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளது என பதித்துள்ளது. ரஷ்யா தொடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு …
-
புதுச்சேரியில் பூர்வீக குடி மக்கள் தமிழோடு பிரெஞ்சு கலந்து பேசுவதை காண முடியும். சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சொர்க்கமாக திகழ்ந்து வருகிறது.
-
ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடியவர்களுக்குப் புகலிடம் அளித்து இந்திய சுதந்திர வேள்வியை வளர்க்க உதவியதில் புதுச்சேரியின் பங்கு மகத்தானது. அரவிந்தர், மகாகவி சுப்ரமணிய பாரதி, வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் புதுச்சேரியில் தங்கியிருந்து …