முறையான விசா இருந்தும் இந்திய குடும்பத்தினரை விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்த விமான நிறுவனத்திற்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
வணிகம்
-
-
விதிகளுக்குப் புறம்பாக மாத சந்தா கட்டணத்தை ஏற்றிய நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு இத்தாலி நீதிமன்றம் செக் வைத்துள்ளது. உலகளாவிய ஓடிடி (OTT) நிறுவனமான நெட்பிளிக்ஸ், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இத்தாலியில் தனது…
-
எரிசக்தி துறையில் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவுக்குத் தடையில்லா கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் சவால்களுக்கு மத்தியில், குறைந்த…
-
பிரான்ஸ் நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் பிரான்ஸ், பாரிஸின் ஆர்லி விமான நிலையத்திலிருந்து தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.பயணிகள் வருகை குறைவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றமே இந்த அதிரடி முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
-
-
வணிகம்பொருளாதாரம்
பங்கு சந்தையில் லாப பங்கீடாக 46 பில்லியன் யூரோக்கள் பெற்ற பிரான்ஸ் முதலீட்டாளர்கள்
உலக பொருளாதாரம் மந்தமாக இருப்பினும் பங்குசந்தையில் முதலீடு செய்திருந்த பிரான்ஸ் நாட்டவர்கள் 46 பில்லியன் யூரோக்களை ஈவுத்தொகையாக (Dividends) பெற்றுள்ளனர்.
-
கத்தார் மற்றும் இந்தியாவுடனான வணிக ஒப்பந்தங்களின் மூலம் பிரான்ஸ் ஆயுத ஏற்றுமதியில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வணிகம்
வீட்டில் இருந்து பணி செய்பவர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைக்கும் சூம் நிறுவனம்
by Editorby Editorஇணைய காணொளி மூலம் சந்திப்புகளை நடத்தும் சேவையினை வழங்கும் ஜூம் நிறுவனம் தன்னுடைய பணியாளர்களை அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுமாறு அழைத்துள்ளது.
-
செய்திகள்வணிகம்
அதிக மது பயன்பாட்டை கட்டுப்படுத்த கூடுதல் வரி : பிரான்ஸ் அரசு முடிவு
by Editorby Editorஅதிகரிக்கும் மது பயன்பாட்டை குறைக்கும் விதமாக வருகின்ற இலையுதிர் கால கூட்டத்தொடரில் மதுபானங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
-
எரிவாயு மற்றும் மின்சார சேவை வழங்கும் என்ஜி நிறுவனத்தின் 2022 ஆம் ஆண்டு வருமானம் உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.