பாரிசின் 19 ஆவது வட்டத்தில் புதியதாக நர்சரி பள்ளி கட்டுவதற்காக மரங்கள் வெட்டப்படுவதற்கு பாரிஸ் நகரவாசிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Paris
-
-
பிரான்சில் நடைபெற இருக்கின்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு பெர்சி பேருந்து நிலையம் நிரந்தரமாக மூடப்படும் என்று பாரிஸ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
பாரிசில் RATP நிறுவனத்திற்கு சொந்தமான மின்சார பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் சென்றுக்கொண்டிருந்த படகுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் பதினாறு பேர் காயமடைந்துள்ளனர்.
-
காவல்துறையினரின் சோதனையில் இருந்து தப்பித்து அதிவேகமாக சென்ற கார் மோதி பாரிசின் 19வது வட்டத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்
-
பாரிஸ் நகருக்குள் வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களின் வசதிக்காக புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.
-
-
பிரான்சில் பெண்ணை கொலை செய்து விட்டு தப்பியோடிய நபரை ஸ்பெயினில் வைத்து பிரான்சு குற்றத்தடுப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
-
Paris
சுற்றுலா பயணியிடம் 350000 யூரோக்கள் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை பறித்த திருடர்கள்
by Editorby Editorபாரிசில் நடுவீதியில் சுற்றுலா பயணியிடம் விலையுயர்ந்த கை கடிகாரத்தை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்துக்கு ஒரே நாளில் இரு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.