டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது
இந்தியா
-
-
ஆன்மீக பயணமாக இன்று (19.01.2024) மாலை பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வர உள்ளார். மேலும், பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
-
புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு இலட்சுமி நாராயணன் அவர்களுக்கு பிரான்சில் தமிழ் அமைப்புகள் சார்பாக வரவேற்பு விழா நடத்தப்பட்டது.
-
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பெண் விஞ்ஞானியான லலிதாம்பிகாவிற்கு பிரான்சின் உயரிய விருதான லெஜியோன் தி ஹானர் விருது வழங்கப்பட்டுள்ளது.
-
சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி “எலி துளை” சுரங்க தொழிலாளர்களை கொண்டு நடைபெற்று வருகிறது
-
செய்திகள்இந்தியா
கடித்து குதறிய நாய் : பாதிக்கப்பட்ட பெண்ணின் வண்டிக்கு தீ வைத்த நாயின் உரிமையாளர்
by Editorby Editorதன் வளர்ப்பு நாய் கடித்தது குறித்து காவல்துறையில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த நாயின் உரிமையாளர் புகாரளித்த பெண்ணின் வண்டிகளுக்கு தீ வைத்துள்ளார்.
-
நிலவை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
-
மிசோரம் மாநிலத்தில் கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
-
புதுச்சேரிதொழில்நுட்பம்
இணைய மோசடிக்காரர்களிடம் சிக்கிய புதுச்சேரியை சேர்ந்த 19 நபர்கள்
by Editorby Editorகடந்த இரண்டு நாட்களில் மட்டும் இணைய மோசடி பேர்வழிகளிடம் சிக்கி புதுச்சேரியை சேர்ந்த 19 நபர்கள் 29,96,011 ரூபாய் பணத்தை இழந்துள்ளனர்.
-