அரசு மருத்துவமனை டாக்டரிடம் 20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைதான அமலாக்கத்துறை அதிகாரியின் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Editorial Team
-
-
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
பிரான்சில் பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்
-
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி “எலி துளை” சுரங்க தொழிலாளர்களை கொண்டு நடைபெற்று வருகிறது
-
பிரான்சுக்குள் குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை நாடு கடத்துவது தொடர்பான மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது.
-
பிரான்சின் அராஸ் நகரத்தில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
-
துப்புரவு பணியிலிருந்த ஊழியர் ஒருவர் சுத்தியலால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் Carpentras இன் pous du plan நகரில் நடைபெற்றுள்ளது.
-
தனது வீட்டில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த முதியவர் மீது எங்கிருந்தோ வந்த துப்பாக்கி தோட்டா பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது.
-
நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை அளித்த இரு வழக்கறிஞர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.