RegionBordeauxசெய்திகள் தொடரும் போராட்டம் : நகர மன்றத்திற்கு தீ வைத்த ஐந்து பேர் கைது by Editor Published: March 25, 2023 by Editor Published: March 25, 2023 பிரான்சின் பொர்தோ நகரில் நடைபெற்ற புதிய ஓய்வூதிய சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது சில விஷமிகள் நகர மன்றத்திற்கு தீ வைத்துள்ளனர்.