கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பத்து மாத குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.
Category:
Sarcelles
-
-
Henru-Dunant பள்ளி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய 17 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள்.