கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய சென்ற காவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பரபரப்பினை ஏற்படுத்துள்ளது.
Marseilles
-
-
காவல் நிலையம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மீது ஆயுதம் வைத்திருந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
-
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தற்செயலாக நடத்திய வாகன சோதனையில் 220 கிலோ கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
-
மர்சேயில் நடைபெற்ற கலவரத்தின் போது இறந்த முகமது என்பவரின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 5 காவலர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
-
தன்னை தாக்க முயன்ற நபர்கள் மீது காவலர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்துள்ளார்.
-
பிரான்சின் மர்சேயிலுள்ள லா பதெர்னெல் நகரில் நேற்றிரவு நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
-
மர்சேயிலுள்ள Félix-Pyat எனும் இடத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் நால்வர் காயமடைந்துள்ளனர், அவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
-
பல்பொருள் அங்காடிக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். குற்றவாளி தப்பியோடிவிட்டார்.
-
மர்சேயில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு தேடுதல் நடவடிக்கையில் கஞ்சா துப்பாக்கிகள் உள்ளிடவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
-
செய்திகள்MarseillesRegion
Marseille: மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் இளைஞர் காயம்
by Editorby Editorதுப்பாக்கியால் சுடப்பட்டத்தில் இளைஞரின் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.