அல்போர்வில்லில் தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளை கொன்றதாக கூறி குழந்தைகளின் தந்தை காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
Region
-
-
பிரான்சிலுள்ள ஒல்னே-சுபாவில் (Aulnay-sous-bois) ஒல்னே இந்திய சங்கத்தின் (AIA) சார்பில் தீபாவளி கொண்டாட்டமும், அமைப்பின் முதலாம் ஆண்டு விழாவும் கடந்த சனிக்கிழமை (05/11/2023) அன்று விமரிசையாக நடைபெற்றது.
-
-
Val-d'OiseSarcellesசெய்திகள்
மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை படுகாயம்
by Editorby Editorகட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பத்து மாத குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.
-
Paris
நர்சரி பள்ளி கட்டுவதற்காக மரங்களை வெட்டுவதற்கு பாரிஸ் நகர மக்கள் எதிர்ப்பு
by Editorby Editorபாரிசின் 19 ஆவது வட்டத்தில் புதியதாக நர்சரி பள்ளி கட்டுவதற்காக மரங்கள் வெட்டப்படுவதற்கு பாரிஸ் நகரவாசிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
பிரான்சில் நடைபெற இருக்கின்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு பெர்சி பேருந்து நிலையம் நிரந்தரமாக மூடப்படும் என்று பாரிஸ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
பாரிசில் RATP நிறுவனத்திற்கு சொந்தமான மின்சார பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் சென்றுக்கொண்டிருந்த படகுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் பதினாறு பேர் காயமடைந்துள்ளனர்.
-
காவல்துறையினரின் சோதனையில் இருந்து தப்பித்து அதிவேகமாக சென்ற கார் மோதி பாரிசின் 19வது வட்டத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்
-
பாரிஸ் நகருக்குள் வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களின் வசதிக்காக புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.