ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய கத்திகுத்து தாக்குதல் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது
உலகம்
-
-
உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் உக்ரைன் இராணுவ வீரர்கள் 30 பேர் பலி
-
மூன்று வாரங்களாக தொடர்ந்து காசா மீது நடக்கும் இஸ்ரேலின் வான் வழி மற்றும் தரை வழித் தாக்குதல்கள் மேலும் தீவிரமடையும் எனக் கருதப்படுகிறது.
-
அமெரிக்காவில் மூன்று இடங்களில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்ததோடு, 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
இரு வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 12 காவல்துறையினர் உட்பட 16 பேர் பலியாகியுள்ள சம்பவம் மெக்சிகோவில் நடைபெற்றுள்ளது.
-
ஆப்பிரிக்க நாடான நைஜரின் இராணுவ தளத்திலிருந்து தனது இராணுவ படைகளை திரும்ப பெறும் நடவடிக்கைகளை துவக்கியுள்ளது பிரான்ஸ்.
-
அமெரிக்காவின் மேரிலெண்டில் சமத்துவத்தின் சிலை எனப்படும் 19 அடி அம்பேத்கர் சிலை அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நிறுவப்படவுள்ளது.
-
சுங்கத்துறையினரின் வாகன சோதனையில் 41 கிலோ கூழாங்கற்களை கடத்தி வந்ததாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இங்கிலாந்தின் புதிய அரசராக பொறுப்பேற்றுள்ள சார்லசும், அரசியான கமிலாவும் பிரான்சுக்கு வருகைத் தர உள்ளனர்.
-
பயன்படாத சோபாவை விற்ற நபர் அதில் ஒளித்து வைத்திருந்த 18000 யூரோக்கள் மதிப்புள்ள பணத்தை இழந்துள்ளார்.