காவல்துறையினரின் சோதனையில் இருந்து தப்பித்து அதிவேகமாக சென்ற கார் மோதி பாரிசின் 19வது வட்டத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்
Seine-Saint-Denis
-
-
வணிக வளாகத்தில் உள்ள செல்போன் கடையில் ஊழியர்களை மிரட்டி 200-க்கும் மேற்பட்ட செல்போன்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
-
திரான்சியில் பள்ளியின் வாயில் கதவில் நாயை தூக்கிலிட்டு கொன்ற நபர் ஐந்து நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
-
செய்திகள்EssonneSeine-et-MarneSeine-Saint-Denis
புதிதாக நான்கு இடங்களில் வேக கண்காணிப்பு கேமராக்கள்
by Editorby Editorஇந்த மாதம் முதல் இல் தே பிரான்சின் நான்கு இடங்களில் புதிய வேக கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பணியைத் துவக்கியுள்ளன.
-
பிறந்து ஒரு நாளேயான பச்சிளம் குழந்தையை கொன்று பைக்குள் வைத்திருந்த இளம்பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
செய்திகள்Aulnay-sous-BoisSevran
160000 யூரோக்கள் மதிப்புள்ள போலி சிகரெட்டுகள் பறிமுதல் – காவல்துறையினர் அதிரடி
by Editorby Editorசெவ்ரானில் உள்ள வணிக வளாகத்தின் அருகே போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள போலி சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
-
சேன் சாந்தெனியைச் சேர்ந்த Pierrefitte-sur-seine-இல் இளைஞர் ஒருவர் நடுவீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
-
Seine-Saint-DenisLivry-Garganசெய்திகள்
வீட்டின் சமையலறை சுவற்றில் புதைக்கப்பட்டிருந்த ஆணின் உடல் !
by Editorby Editorலிவ்ரி கர்கானில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சமையலறை சுவற்றில் அடையாளம் தெரியாத ஆணின் உடலை பெண்ணொருவர் கண்டெடுத்துள்ளார்.
-
செய்திகள்Saint-Denisபிரான்ஸ்
சான் தெனி : வாகனத் தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர் பலி
by Editorby Editorவாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.
-
செய்திகள்RegionSeine-Saint-Denis
Seine-Saint-Denis: அரசு அதிகாரிகள் போல் நடித்து கார்களை திருட முயற்சி
பிரான்சின் நிதித்துறை இயக்கக பெயரை பயன்படுத்தி கார்களை வாங்கி மோசடி செய்ய முயன்ற இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.