பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான AVIV நிறுவனம் இவ்வாண்டு 300 பேரை பிரான்சில் வேலைக்கு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
Category:
வேலைவாய்ப்பு
-
-
Paris pour l’emploi des jeunes என்று அழைக்கப்படும் இளைஞர்களுக்காக நடத்தப்படும் பதினோராவது வேலைவாய்ப்பு முகாம் நாளை (10/02/2023) வெள்ளிக்கிழமை பாரிசிலுள்ள Grande Halle de la Villette-வில் நடைபெறவுள்ளது.