பிரான்ஸ் நாட்டின் நோய்சி-லே-கிராண்ட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து விழுந்த 14 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Seine-saint-Denis
-
-
செய்திகள்PantinRegionSeine-Saint-Denis
Pantin: வாகன ஓட்டியை தாக்கிய ஆறு பேருக்கு வலை
by Editorby Editorபாரிஸ் அருகே சாலையில் ஏற்பட்ட தகராறில் வாகன ஓட்டியை இரும்பு தடியால் தாக்கியவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
-
Henru-Dunant பள்ளி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய 17 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள்.
-
செய்திகள்Stains
Stains: வீட்டிலிருந்து 135,000 யூரோக்கள், ஆயுதங்கள், போதைப்பொருட்கள் பறிமுதல்
by Editorby Editorகாவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவினர் பணத்தையும், துப்பாக்கி தோட்டாக்களையும், போதைப்பொருட்களையும் வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.
-
Seine-Saint-DenisMontreuilசெய்திகள்
Seine-Saint-Denis : காவல்துறை சோதனையில் பிடிபட்ட 65 கிலோ போதைப்பொருள்
by Editorby EditorMontreuil-லில் காவல்துறையினர் சோதனையில் காரில் 65 கிலோ கஞ்சா பிசின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
செய்திகள்
குப்பைத்தொட்டியில் குழந்தை வீசப்பட்ட சம்பவம் : பெண்ணின் அடையாளம் தெரிந்தது
by Editorby Editorகுப்பைத்தொட்டியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாய் என சந்தேகிக்கப்படும் 18 வயது இளம் பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
-
குடும்ப வன்முறைக்கு எதிராக போராட பொபிக்னி நீதித்துறையும் மருத்துவர்கள் கவுன்சிலும் இணைந்து புதிய நடைமுறைகளை செயல்படுத்தியுள்ளன.
-
வீதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியிலிருந்து இறந்த குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Saint-Ouen-னில் உள்ள நகராட்சி நீச்சல் குளத்தில் மூழ்கிய சிறுமி அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
சான்-தெனியில் (Saint-Denis) 23 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலை வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.