ஆண்டுதோறும் ஜூலை 14 இரவு நடைபெறும் வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை இவ்வாண்டு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பாரீஸ்
-
-
பிரான்சின் அதிவேக ரயிலான TGV ஏறியதில் பூனை இறந்த சம்பவத்தில் இரயில்வே நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
பாரிசின் பதினெட்டாவது வட்டத்தில் ஒரு வாகனத்திலிருந்து வாணவேடிக்கை பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பாரிசின் 16வது வட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பாரீசின் பத்தாவது வட்டத்திலுள்ள ஒரு கட்டிடத்தின் அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
-
-
Paris
Paris : நான்கு மாத குழந்தைக்கு கொக்கைன் போதைப்பொருளை கொடுத்த தந்தைக்கு மூன்று மாதம் சிறை
by Editorby Editorபாரீசின் 15வது வட்டத்தில் நான்கு மாத குழந்தையை பரிசோதித்ததில் குழந்தைக்கு கொக்கைன் போதை மருந்து அளித்தது உறுதி செய்யப்பட்டது.
-
-
கால்வாயின் அருகில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்த வீடற்ற 246 பேருக்கு உள்ளூர் நிர்வாகம் புகலிடம் அளித்துள்ளது.
-
Paris pour l’emploi des jeunes என்று அழைக்கப்படும் இளைஞர்களுக்காக நடத்தப்படும் பதினோராவது வேலைவாய்ப்பு முகாம் நாளை (10/02/2023) வெள்ளிக்கிழமை பாரிசிலுள்ள Grande Halle de la Villette-வில் நடைபெறவுள்ளது.