135
பாரீசின் பத்தாவது வட்டத்திலுள்ள ஒரு கட்டிடத்தின் அடித்தள வாகன நிறுத்துமிடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
Faubourg Saint-Martin வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த சிறுமியை நபரொருவர் கட்டிடத்தின் அடித்தளத்தில் இருக்கும் வாகன நிறுத்தத்திற்கு வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கண்காணிப்பு காமெராக்கள் மூலம் அவரை அடையாளம் கண்டுகொண்ட காவல்துறையினர் அவரை Gare de l’Est தொடருந்து நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.