பாரிசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில் ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் படுக்கையறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பாரீஸ்
-
-
பிரான்ஸ்செய்திகள்
தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் பாதுகாப்பை வலுப்படுத்தும் பிரான்ஸ்!
by Editorby Editorதொடரும் வெடிகுண்டு மிரட்டல்களைத் தொடர்ந்து விமான நிலையங்களிலும் ரயில்களிலும் பிரான்ஸ் தனது உள்நாட்டு பாதுகாப்பினை அதிகரித்துள்ளது.
-
பிரான்சிலுள்ள பல விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏழு விமான நிலையங்கள் மூடப்பட்டன.
-
Paris
நர்சரி பள்ளி கட்டுவதற்காக மரங்களை வெட்டுவதற்கு பாரிஸ் நகர மக்கள் எதிர்ப்பு
by Editorby Editorபாரிசின் 19 ஆவது வட்டத்தில் புதியதாக நர்சரி பள்ளி கட்டுவதற்காக மரங்கள் வெட்டப்படுவதற்கு பாரிஸ் நகரவாசிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
பாரிசில் RATP நிறுவனத்திற்கு சொந்தமான மின்சார பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் சென்றுக்கொண்டிருந்த படகுகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் பதினாறு பேர் காயமடைந்துள்ளனர்.
-
காவல்துறையினரின் சோதனையில் இருந்து தப்பித்து அதிவேகமாக சென்ற கார் மோதி பாரிசின் 19வது வட்டத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்
-
பாரிசில் வீட்டின் ஜன்னலை திறந்து வைத்து தூங்கிய பெண்ணை வீடு புகுந்து வன்புணர்வு செய்ந்த நபர் இரண்டு நாட்களுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பாரிசில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
-