மூன்று நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்து அரசர் சார்லசும் அவருடைய மனைவியும் பிரான்சுக்கு இன்று வருகை தந்துள்ளனர்.
பிரான்ஸ்
-
-
போராட்டம் செய்தவர்களில் இருவர் மீது முறையின்றி ரப்பர் குண்டு துப்பாக்கியால் சுட்ட காவலர் நீதிமன்றத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-
பிரான்ஸ்செய்திகள்
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்ய கொடி இடம் பெறாது : மக்ரோன்
by Editorby Editorபோர்க் குற்றங்களின் காரணமாக பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய நாட்டுக்கொடி இடம் பெறாது என்று பிரான்சு அதிபர் மதெரிவித்துள்ளார்.
-
சுங்கத்துறையினரின் வாகன சோதனையில் 41 கிலோ கூழாங்கற்களை கடத்தி வந்ததாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
வணிகம்பொருளாதாரம்
பங்கு சந்தையில் லாப பங்கீடாக 46 பில்லியன் யூரோக்கள் பெற்ற பிரான்ஸ் முதலீட்டாளர்கள்
உலக பொருளாதாரம் மந்தமாக இருப்பினும் பங்குசந்தையில் முதலீடு செய்திருந்த பிரான்ஸ் நாட்டவர்கள் 46 பில்லியன் யூரோக்களை ஈவுத்தொகையாக (Dividends) பெற்றுள்ளனர்.
-
-
வணிக வளாகத்தில் உள்ள செல்போன் கடையில் ஊழியர்களை மிரட்டி 200-க்கும் மேற்பட்ட செல்போன்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
-
செய்திகள்பொருளாதாரம்
செலவுகளை ஈடுகட்ட அரசு மருத்துவமனைகளுக்கு 3 பில்லியன் € தேவை
by Editorby Editorவிலைவாசி உயர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஈடுகட்ட அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 3 பில்லியன் யூரோக்கள் தேவை என்று கூறப்பட்டுள்ளது.
-
கத்தார் மற்றும் இந்தியாவுடனான வணிக ஒப்பந்தங்களின் மூலம் பிரான்ஸ் ஆயுத ஏற்றுமதியில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இன்டர்போல் காவல்துறை நடத்திய அதிரடி நடவடிக்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட இணைய மோசடிக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.