கடந்த வாரம் நடைபெற்ற இல்-தெ-பிரான்ஸ் போக்குவரத்து நிர்வாக இயக்குனர்கள் சந்திப்பின் போது நவிகோ விலையை உயர்த்த வேண்டும் என ஒரு மனதாக முடிவெடுத்துள்ளனர்.
பிரான்ஸ்
-
-
பொருளாதாரம்செய்திகள்
பிரான்சில் பத்தாண்டுகளில் கணிசமாக உயர்ந்த பொருளாதார இழப்பு விகிதம் !
by Editorby Editorவிலைவாசி உயர்வின் காரணமாக அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்காமல் – பயன்படுத்தாமல் தவிர்க்கும் இழப்பின் விகிதம் உயர்ந்துள்ளது.
-
பொருளாதாரம்செய்திகள்
பிரான்சு கலவரம் : பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்
by Editorby Editorகலவரத்தின் போது தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் இழப்பீட்டை பெறவும் துரிதப்படுத்தவும் கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெற 116 006 எனும் எண்ணிற்கு…
-
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்’ இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
-
தடையை மீறி காவல்துறைக்கு எதிராக பிரான்சில் நூற்றுக்கணக்கானோர் பேரணி. பிரான்சின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.
-
பிரான்ஸ்Governmentசெய்திகள்
பிரான்ஸ் : கலவரத்திலிருந்து மீள்கட்டமைக்க அவசர சட்டம் – மக்ரோன்
by Editorby Editorபிரான்சில் நடைபெற்று வந்த கலவரம் பெருமளவு குறைந்துள்ளதால் சேதமடைந்தவற்றை வேகமாக மீள்கட்டமைக்க அவசர சட்டங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
Governmentசெய்திகள்பிரான்ஸ்
கலவரம், வன்முறை, தீ வைப்பு, கைது : பாதிப்புகள் என்னென்ன?
by Editorby Editorகடந்த ஆறு நாள் இரவுகளில் மட்டும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன, 3300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
செய்திகள்Saint-Denisபிரான்ஸ்
சான் தெனி : வாகனத் தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர் பலி
by Editorby Editorவாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.
-
செய்திகள்பிரான்ஸ்
வன்முறை சம்பவங்களை நிறுத்தும்படி கொல்லப்பட்ட இளைஞரின் பாட்டி வேண்டுகோள்
by Editorby Editorபிரான்சில் கலவரத்தில் ஈடுபடுபவர்கள் உடனடியாக வன்முறையை நிறுத்துமாறு கொல்லப்பட்ட இளைஞரின் பாட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
பிரான்சில் ஐந்தாவது நாளாக தொடரும் வன்முறை சம்பவங்களின் தொடர்ச்சியாக சான்-தெனியிலுள்ள இரண்டு அரசு அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.