வன்முறையில் ஈடுபடும் இளையர்களின் பெற்றோர் மீதும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரான்சின் சட்டத்துறை அமைச்சர் எரிக் துய்போன் மொரெட்டி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ்
-
-
Nanterreசெய்திகள்பிரான்ஸ்
அமைதியாக நடைபெற்ற நயேலின் உடல் நல்லடக்கம் : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
by Editorby Editorபிரான்சில் வாகன சோதனையின் போது காவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட நயேலின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. நாடெங்கும் கலவரம் ஏற்பட்டுள்ள சூழலில் நூற்றுக்கணக்கானோர் அமைதியான முறையில் நல்லடக்கத்தில் பங்கேற்றுள்ளனர்.
-
பிரான்சில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் கலவரம் தொடர்பாக இதுவரை 677 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 249 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.
-
காவலர்களுடன் ஒத்துழைக்க மறுத்ததாக கூறி இளைஞரை சுட்டுக்கொன்ற பிரெஞ்சு காவலர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிரான்ஸ்
துப்பாக்கி சூட்டில் இளைஞர் பலி எதிரொலி : பாதுகாப்பு பணியில் 40000 காவலர்கள்
by Editorby Editorபாதுகாப்பு பணியில் நாற்பதாயிரம் காவலர்களும், ஷாந்தார்ம் காவலர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
-
செய்திகள்பிரான்ஸ்
இளைஞர் பலி எதிரொலி : ஒன்பது மணிக்கு மேல் பேருந்துகள் நிறுத்தம்
by Editorby Editorபிரான்சில் ஏற்பட்டுள்ள கலவரத்தால் இன்று (வியாழக்கிழமை) இரவு ஒன்பது மணிக்கு மேல் பேருந்து மற்றும் டிராம் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக இல்-தே-பிரான்சின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
-
வருகின்ற ஜனவரி 1 2024 முதல் வேக கட்டுப்பாட்டை அதிகபட்சமாக 5 கிலோமீட்டர் வரை மீறுபவர்களுக்கு புள்ளிகள் ஏதும் குறைக்கப்படாது என்று அரசு தெரிவித்துள்ளது.
-
-
தொழில்நுட்பம்செய்திகள்பிரான்ஸ்
அமெரிக்க நிதி நிறுவனத்திடம் பணமோசடி செய்த பிரெஞ்சு ஹேக்கர்கள் கைது
by Editorby Editorஇரண்டு இளம் ஹேக்கர்கள் அமெரிக்க நிதி நிறுவனத்தின் வலையகத்திற்குள் பண மோசடி செய்தததால் அந்நிறுவனத்தின் கிரிப்டோ கரன்சி மதிப்பிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
செய்திகள்பிரான்ஸ்
உக்ரைன் போரில் கொல்லப்பட்ட பிரெஞ்சு ஊடகவியலாளருக்கு பிரான்சின் உயரிய விருது !
by Editorby Editorரஷ்ய குண்டு வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு ஊடகவியலாளருக்கு பிரான்சின் Legion de Honor விருது வழங்கப்பட்டுள்ளது.