தொடரும் வெடிகுண்டு மிரட்டல்களைத் தொடர்ந்து விமான நிலையங்களிலும் ரயில்களிலும் பிரான்ஸ் தனது உள்நாட்டு பாதுகாப்பினை அதிகரித்துள்ளது.
பிரான்ஸ்
-
-
பிரான்ஸ்செய்திகள்
பிரான்சில் வெடிகுண்டு புரளியை கிளப்பியவர்களுக்கு கிடுக்குப்பிடி
by Editorby Editorமின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அச்சத்தை ஏற்படுத்தியவர்களை கைது செய்தே தீருவோம் எனறு பிரான்ஸ் சட்ட அமைச்சர் சூளுரைத்துள்ளார்.
-
-
பிரான்சிலுள்ள பல விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏழு விமான நிலையங்கள் மூடப்பட்டன.
-
பிரான்ஸ்செய்திகள்
பயங்கரவாத செயலில் ஈடுபட்டு கைதான வெளிநாட்டவர்களை வெளியேற்ற பிரான்ஸ் முடிவு
by Editorby Editorபிரான்சில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு கைதான வெளிநாட்டவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற பிரெஞ்சு அரசு முடிவு செய்துள்ளது.
-
பிரான்சின் அராஸ் நகரத்தில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
-
பிரான்சில் 1200 யூரோக்களுக்கு குறைவாக ஓய்வூதியம் பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்தின் படி ஓய்வூதிய தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
அறிவிப்புகள்பிரான்ஸ்
பிரான்சில் கவனிக்க ஆளின்றி தவிக்கும் பத்தில் நான்கு குழந்தைகள்
by Editorby Editorகுழந்தைகள் பராமரிப்பு மையங்களில் போதுமான ஊழியர்கள் இல்லாததால் பத்தில் நான்கு குழந்தைகள் இடமின்றி அவதிப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
-
காவல்துறையினருக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் காவல் வாகனம் தாக்கப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
-