விலைவாசி உயர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஈடுகட்ட அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 3 பில்லியன் யூரோக்கள் தேவை என்று கூறப்பட்டுள்ளது.
2023
-
-
சான்-தெனியில் (Saint-Denis) 23 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலை வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
-
ஒரே நாளில் இரண்டு பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான சம்பவம் பிரான்சின் Le Havre-வில் நடைபெற்றுள்ளது.
-
உலகின் மிக வயதான நபரான பிரெஞ்சு அருட்சகோதரி ஆந்திரே, தனது 118வது வயதில் பிரான்சின் துலோன் நகரில் காலமானார்.
-
உறவுப்பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அறுபது வயது நபருக்கு ஆன்சி நீதிமன்றம் திங்கள்கிழமை தண்டனை விதித்தது.
-
இரண்டு கொள்ளை சம்பவங்களும் ஒரே மாதிரி நடைபெற்றிருந்ததை கண்டறிந்த காவல் துறையினர், தடயங்களின் அடிப்படையில் பக்கத்து வீட்டில் வசித்த இளம்பெண்ணை கைது செய்துள்ளனர்.
-
பிரான்ஸ்செய்திகள்
பிரான்ஸ் : குறைந்தபட்ச ஓய்வூதியம் 1200 யூரோக்களாக உயர்த்தப்பட்டது !
by Editorby Editorபல மாதங்களாக நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர், பிரான்சு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் புதிய ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்தை பற்றி பாரிசில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் எலிசபெத் போர்ன் அறிவித்துள்ளார்.