உச்ச நீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் (B.R. Gavai) பதவியேற்றுக் கொண்டார்.
Editorial Team
-
-
பாரிசில் பட்டப்பகலில் பிரபல தொழிலதிபரின் மகள் மற்றும் பேரனை கடத்த முயன்ற மர்ம கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.
-
2300 ஆண்டுகளுக்கு முன் செல்டிக் இன மக்கள் பயன்படுத்திய ஸ்வஸ்திகா முத்திரையுடன் கூடிய வாள்கள் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செல்ட்டிக் (Celts) மக்கள் ஐரோப்பாவில் இரும்புக் காலத்திலும் (Iron age), நடுக்காலத்திலும்…
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
ஷேக் ஹசீனா தலைமையிலான ‘அவாமில் லீக்’ (Awami League) கட்சிக்கு அந்நாட்டின் இடைக்கால அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
“ஆபரேஷன் சிந்தூரின்(Operation Sindhoor) மூலம் நாங்கள் குறி வைத்தது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை தானே தவிர, அவர்களின் ராணுவத்தை அல்ல” என்று இந்தியா கூறியுள்ளது.
-
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, இந்திய எல்லை பகுதிகளில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கடந்த திங்கட்கிழமை (20.1.2025) அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார்.
-
அரசு மருத்துவமனை டாக்டரிடம் 20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கைதான அமலாக்கத்துறை அதிகாரியின் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
-
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது