சென்னை கமிஷனர் அருண் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையராக அபின் தினேஷ் மோடக் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை
-
-
காவல்துறையினருக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் காவல் வாகனம் தாக்கப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
-
போராட்டம் செய்தவர்களில் இருவர் மீது முறையின்றி ரப்பர் குண்டு துப்பாக்கியால் சுட்ட காவலர் நீதிமன்றத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-
மர்சேயில் நடைபெற்ற கலவரத்தின் போது இறந்த முகமது என்பவரின் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 5 காவலர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
-
பிரான்சில் நடைபெற்ற கலவரத்தின் போது ஆசிரியையை ஆயுதப்படையினர் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.