கர்ஃபூரில் (Carrefour) விற்கப்பட்ட பாஸ்மதி அரிசியில் புழு, பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அதை பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Special Correspondent
-
-
பிரான்சின் தலைநகர் பாரீசில் நபரொருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார், இருவர் காயமடைந்துள்ளனர்.
-
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பெண் விஞ்ஞானியான லலிதாம்பிகாவிற்கு பிரான்சின் உயரிய விருதான லெஜியோன் தி ஹானர் விருது வழங்கப்பட்டுள்ளது.
-
அல்போர்வில்லில் தன்னுடைய மூன்று பெண் குழந்தைகளை கொன்றதாக கூறி குழந்தைகளின் தந்தை காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
-
இளம் வயதில் குழந்தையை பெற்றெடுத்து குப்பைத் தொட்டியில் வீசிய பதினெழு வயது சிறுமியொருவருக்கு கொலை முயற்சி வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பிரான்சில் நகர மன்ற தலைவர்களாக இருக்கும் மேயர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் பல்வேறு தாக்குதல்களையும், மிரட்டல்களையும் சந்தித்து வருவதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
-
அரசு நிதியை மோசடி செய்ததாக பாரிஸ் நகர மேயர் ஆன் ஹிடால்கோ மீது ஊழல் தடுப்பு சமூக அமைப்பொன்று ஊழல் புகார் அளித்துள்ளது
-
போர் குற்றம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக சிரிய அதிபர் அசாதை கைது செய்ய பிரெஞ்சு அரசு சர்வதேச கைது வாரண்டை பிறப்பித்துள்ளது.
-
Pas-de-CalaisNordசெய்திகள்பிரான்ஸ்
பிரான்சில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு – 250 ஊர்கள் கடும் பாதிப்பு
கடும் மழை காரணமாக பிரான்சின் வடக்கு பகுதியில் உள்ள 250 ஊர்களை பேரிடர் பாதித்த பகுதிகளாக பிரான்ஸ் அதிபர் மக்ரோன் அறிவித்துள்ளார்.
-
மர்சேயில் உள்ள உணவகத்தின வாகன நிறுத்தத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளம் வயது பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.