பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தற்செயலாக நடத்திய வாகன சோதனையில் 220 கிலோ கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருள்
-
-
மர்சேயில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு தேடுதல் நடவடிக்கையில் கஞ்சா துப்பாக்கிகள் உள்ளிடவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
-
செய்திகள்
2022 ஆம் ஆண்டில் மட்டும் 156 டன் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன – பிரான்சின் உள்துறை அமைச்சர்
by Editorby Editor2022 ஆம் ஆண்டு மட்டும் 156 டன் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனின் தெரிவித்துள்ளார்.
-
-
செய்திகள்RegionVal-de-Marne
Val-de-Marne: காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை, போதைப்பொருள் கும்பல் கைது
by Editorby Editorநீண்ட நாட்களாக போதைப்பொருள் கைமாற்றும் மையமாக செயல்பட்டு வந்த இடத்திற்குள் அதிரடியாக நுழைந்து நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
செய்திகள்பிரான்ஸ்
Seine-Saint-Denis: மாணவர்கள் விடுதியில் 5 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் பறிமுதல்
by Editorby Editorஒரு மாணவர் விடுதி உட்பட இரண்டு குடியிருப்புகளிலிருந்து 5.2 கிலோ கிராம் ஹெராயின் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.