173
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான AVIV நிறுவனம் இவ்வாண்டு 300 பேரை பிரான்சில் வேலைக்கு எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பம், சேவை, டேட்டா சயின்டிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஊழியர்களை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
AVIV நிறுவனம் SeLoger, Meilleurs Agents, Logic-Immo போன்ற தளங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இவற்றுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் உள்ளனர்.