மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட ஐந்து நட்பு நாடுகளின் கப்பல்கள் தடையின்றி பயணிக்க ஈரான் அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.
ஈரான்
-
-
எரிசக்தி துறையில் இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவுக்குத் தடையில்லா கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது.
-
ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரிலுள்ள ஷாஹித் ராஜாயி துறைமுகத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.