235
இந்த மாதம் முதல் இல் தே பிரான்சின் நான்கு இடங்களில் புதிய வேக கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பணியைத் துவக்கியுள்ளன.
வாகனங்களின் வேகத்தை கணக்கிடும் தானியங்கி வேக கண்காணிப்பு கேமராக்கள் இல் தே பிரான்சின் பல மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளன.
ஐம்பது கி.மீ. வேகத்திற்கு மேல் செல்லும் அனைத்து வாகனங்களையும் பிடிக்க இவை தயாராகியிருக்கின்றன.
- எசோன் (Essonne) – Boutervilliers. D191. Étampes – Authon-la-Plaine. 80 கி.மீ.
- எசோன் (Essonne) – D837 – Mory – Champigny. 70 கி.மீ.
- சேன் சாந்தெனி (Seine-Saint-Denis) – Villemoble. BP – எஸ்ஸோ எரிபொருள் நிலையங்களுக்கு இடையே. 50 கி.மீ.
- சேன் எ மார்ன் (Seine-et-Marne) : D471. Pontcarré. Ozoir-la-Ferrière செல்லும் திசையில். 80 கி.மீ.