மர்சேயில் உள்ள உணவகத்தின வாகன நிறுத்தத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளம் வயது பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
Toulon
-
-
சாதாரண உடையில் இருந்த மூன்று காவலர்களை தாக்கிய சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
துலோன் நகரில் காவலர்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. காயமடைந்த காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
பதினாறு வயது இளைஞரை கத்தியால் குத்தியதில் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
உலகின் மிக வயதான நபரான பிரெஞ்சு அருட்சகோதரி ஆந்திரே, தனது 118வது வயதில் பிரான்சின் துலோன் நகரில் காலமானார்.