16 வயது சிறுவனை கத்தியால் குத்திய இருவர் கைது

by Editor
0 comment

Toulon-னில் (Var) 16 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு ஆபத்தான் நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு ஆபத்தில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்திகள் மற்றும் பேஸ்பால் மட்டைகளுடன் ஒருவருக்கொருவர் Avenue Joseph-Gasquet (Sainte-Musse) மோதிக்கொண்டனர். இதில் பதினாறு வயது இளைஞர் ஒருவருக்கு முகம், முதுகு மற்றும் மார்பில் கத்திக்குத்து விழுந்துள்ளது.

காவல்துறை விசாரணையில் இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கொலை முயற்சிக்கான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech