குழந்தையுடன் சென்றுக்கொண்டிருந்த காவலர் மீது ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
Seine-et-Marne
-
-
நடிகர் பியரி பால்மேட் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலன் தேறி வருகிறார், என்ன நடந்தது என்பதை உணர்கிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
பாரிசிலுள்ள ஒரு வங்கியில் வாடிக்கையாளர்களின் கணக்குகளிலிருந்து சுமார் 123,000 யூரோக்களை மோசடி செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
-
Coulommiers-இல் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் வீட்டிலிருந்த மூன்று நாய்கள் தீயில் சிக்கி பலியாகியுள்ளன.
-
பிரான்சில் பேருந்தில் ஏறிய கர்ப்பிணி பெண்ணுக்கு பேருந்திலேயே குழந்தை பிறந்துள்ளது.
-
இரண்டு கொள்ளை சம்பவங்களும் ஒரே மாதிரி நடைபெற்றிருந்ததை கண்டறிந்த காவல் துறையினர், தடயங்களின் அடிப்படையில் பக்கத்து வீட்டில் வசித்த இளம்பெண்ணை கைது செய்துள்ளனர்.