பிரான்ஸ் நாட்டின் நோய்சி-லே-கிராண்ட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் 5-வது மாடியில் இருந்து விழுந்த 14 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து
-
-
சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் இறுதி ஊர்வலத்திற்கு சென்று விட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்த மூவர் பலியாகியுள்ளனர்.
-
பிரான்சின் முக்கிய இடங்களுள் ஒன்றான சாம்ப்ஸ் எலிசே அருகே சாலையொன்றில் கார் மோதி ஏழு வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளார்.