பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் 54ஆவது ஆண்டு பொங்கல் விழா பிரான்சின் தலைநகரம் பாரீசுக்கு அருகிலுள்ள மலகோப் (Malakoff) நகரத்தில் நடைபெற்றது.
பிரான்ஸ் தமிழ் சங்கம்
-
-
பிரான்சின் தலைநகரம் பாரீசுக்கு அடுத்துள்ள மலகோப் (Malakoff) நகரத்தில் பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் 53 ஆவது ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது.
-
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பிரான்சில் வசிக்கிறார்கள். தமிழர்கள் அங்கே குடிபெயர்ந்த வரலாறு பதினேழாம் நூற்றாண்டிலிருந்து துவங்குகிறது. பிரான்சு தமிழ் சங்க நிர்வாகிகளுடன் நிகழ்த்திய உரையாடல்.