பிரான்சின் Villeneuve-d’Ascq நகரில் உள்ள Raymond-Queneau பள்ளிக்கு தீ வைத்த பதினைந்து வயது மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வூதிய திட்டம்
-
-
-
-
செய்திகள்
புதிய ஓய்வூதிய சட்டத்திற்கு எதிரான போராட்டம் : இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு
by Editorby Editorபிரான்சில் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டத்தில் இலட்சக்கணக்கானோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
-
அரசின் ஓய்வூதிய திட்டங்களை எதிர்த்து பிரான்சின் தொழிற்சங்கங்கள் ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை மிகப்பெருமளவில் நடத்தின.