புதிய ஓய்வூதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிக்கு தீ வைத்த 15 வயது மாணவர் கைது

by Editor
0 comment

பிரான்சின் Villeneuve-d’Ascq நகரில் உள்ள Raymond-Queneau பள்ளிக்கு தீ வைத்த பதினைந்து வயது மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Lille-க்கு அருகிலுள்ள Villeneuve-d’Ascq நகரிலுள்ள ஒரு பள்ளியில் திங்கட்கிழமை காலை பள்ளியின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது.

‘பள்ளிக்கு வெளியே கும்பலாக இருந்தவர்கள் அதிகாலையில் தீ வைத்திருக்கலாம்’ என பள்ளியின் அலுவல்பூர்வ செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

<blockquote class=”twitter-tweet”><p lang=”fr” dir=”ltr”>Lycée Raymond Queneau à Villeneuve d&#39;Ascq (59) a été incendié … ???? <a href=”https://t.co/ei9q7a03oM”>pic.twitter.com/ei9q7a03oM</a></p>&mdash; Pauline ???????? (@Pauline06272023) <a href=”https://twitter.com/Pauline06272023/status/1640348444001726472?ref_src=twsrc%5Etfw”>March 27, 2023</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் பதினைந்து வயது இளையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech