124
பாரிசிலுள்ள Paris-Dauphine பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் பல்கலைக்கழக வாயிலை தடுப்புகளை வைத்து மூடி போராட்டம் நடத்தியுள்ளனர்.
பிரான்சில் புதிய ஓய்வூதிய சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த புதிய சீர்திருத்தத்திற்கு எதிராக Paris-Dauphine பல்கலைக்கழக மாணவர்களும் போராடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக Paris-Dauphine பல்கலைக்கழக வாயிலை தடுப்புகளை வைத்து தடுத்து மூடியுள்ளனர்.
#dauphine bloquée ! #ReformeDesRetraites #retraite #blocage #grève cc @dauphinemob pic.twitter.com/XJag3wQFAy
— CGT Université-Paris Dauphine (@CGT_DAUPHINE) March 27, 2023
இப்போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.