கடந்த வாரம் நடைபெற்ற இல்-தெ-பிரான்ஸ் போக்குவரத்து நிர்வாக இயக்குனர்கள் சந்திப்பின் போது நவிகோ விலையை உயர்த்த வேண்டும் என ஒரு மனதாக முடிவெடுத்துள்ளனர்.
நவிகோ
-
-
பாரிசில் பொது போக்குவரத்திற்கான மாதாந்திர நவிகோ பயண அட்டையின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது!