158
பாரிஸ் : பொது போக்குவரத்திற்கான மாதாந்திர நவிகோ பயண அட்டையின் கட்டணம் € 75.20 இல் இருந்து € 84.10 ஆக உயர்ந்துள்ளது.
பயணச்சீட்டின் விலையும் € 1.90 இலிருந்து € 2.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
22.80 ஈரோவிற்கு விற்கப்பட்ட வாராந்திர நவிகோ பயண அட்டையின் கட்டணம் அதிகளவாக 31.6% உயர்ந்து தற்போது 30 ஈரோவுக்கு அளிக்கப்படுகிறது.