பாரிஸ் நகரின் மையப்பகுதியில் உள்ள குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மேற்கூரை வரை பரவிய தீயால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து
-
-
மனநலம் மற்று உடல் நலம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வு விடுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர்.
-
Coulommiers-இல் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் வீட்டிலிருந்த மூன்று நாய்கள் தீயில் சிக்கி பலியாகியுள்ளன.