பிரான்சின் ஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை !

by Editor
0 comment

கிழக்கு மற்றும் மத்திய பிரான்சில் உள்ள மாவட்டங்களுக்கு கடும் மழை, சூறாவளி, பனிக்கட்டி மழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடும் மழை மற்றும் வேகமாக காற்று வீசுவதாலும், பனிக்கட்டி மழையினாலும் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 21 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மிகவும் அஞ்சத்தக்க வகையில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கூறப்படுகிறது.

Auvergne-Rhône-Alpes, Bourgogne-Franche-Comté மற்றும் Grand Est இடையேயான ரயில் போக்குவரத்தை SNCF நிறுத்தியுள்ளது.

கிளெர்மோன்-ஃபெர்ரான் நகரின் வடக்கு பகுதியில் பெரிய அளவிலான பனிக்கட்டிகள் மழையாக பொழிந்து பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன.

சூழலியல் மாற்றத்திற்கான அமைச்சர் கிறிஸ்தோப் கடும் இடி,மழையின் காரணமாக பொதுமக்கள் அவசிய தேவை ஏற்பட்டாலொழிய வெளியே செல்ல வேண்டாமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Vigilance rouge aux orages : en contact continu avec les préfectures des 5 départements touchés ce soir par ces épisodes climatiques extrêmes, nous appelons les habitants des zones concernées à la plus grande prudence.

Restez à l’abri, ne vous déplacez pas sans motif impérieux.… pic.twitter.com/UPdzKCkurz
— Christophe Béchu (@ChristopheBechu) July 11, 2023

You may also like

Leave a Comment

பிரான்சு தமிழ் செய்திகள்

பிரான்சின் தமிழ் செய்திகள் உங்களுக்காக. பிரான்சின் முதன்மை தமிழ் ஊடகம்.

அண்மைச்செய்திகள்

@2023. All Rights reserved. Powered by NakshatraTech