பாரிஸ் நகரின் மையப்பகுதியில் உள்ள குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் மேற்கூரை வரை பரவிய தீயால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
பாரிஸ்
-
-
செய்திகள்
பாரிஸ் : சலவை இயந்திரத்திலிருந்து மூன்று வயது குழந்தையின் இறந்த உடல் மீட்பு
by Editorby Editorபாரிசின் 20ஆவது வட்டத்திலிருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சலவை இயந்திரத்திலிருந்து மூன்று வயது குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது
-