163
மர்சேயில் 3வது arrondissement-இல் உள்ள Belle-de-Mai-வில் 25 வயது மதிக்கத்தக்க நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து மர்சேய் நகர காவல்துறை விசாரித்து வருகிறது.
இது இந்த ஆண்டு துவங்கியதிலிருந்து நடைபெற்றுள்ள இரண்டாவது கொலை சம்பவமாகும். கடந்த சில நாட்களுக்கு முன் ஒருவர் அதே பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. Belle-de-Mai பகுதியில் போதைப்பொருள் விற்பனை காரமாக குற்றச்செயல்கள் நடப்பதாகவும், Bouches-du-Rhône மாநிலத்தில் கடந்த ஆண்டு மட்டும் 30-க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.