Soisy-sous-Montmorency நகரில் அடுக்குமாடி வீட்டிற்குள் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
Val-d'Oise
-
-
L’Isle-Adam (Val-d’Oise)-இல் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கொள்ளைக்கும்பல் ஒன்று ஏ.டி.எம்மை தாக்கி உடைத்து 130000 யூரோக்களை கொள்ளையடித்துள்ளனர்.
-
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழரொருவர் Rennes-இல் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.