Montreuil-லில் காவல்துறையினர் சோதனையில் காரில் 65 கிலோ கஞ்சா பிசின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Montreuil
-
-
மோந்த்ரேயில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது வீட்டில் இருந்த ஒரு பெண் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். காவல் துறை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.