பிரான்சின் முக்கிய இரயில் வண்டி நிலையங்களில் ஒன்றான Gare de Nord பற்றிய அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்று நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
Gare du nord
-
-
தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் சரிபார்க்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபரிடம் எவ்வித அடையாள ஆவணங்களும் இல்லை.