தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் போது அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டதாகக் கூறி கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
Femicide
-
-
பெண்ணை கொன்றதாக அப்பெண்ணின் கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின்போது வீட்டில் ஐந்து குழந்தைகள் இருந்துள்ளனர்.