178
நூறு கிலோ கோகைன் போதைப்பொருளுடன் மர்த்தினிக்கின் கால்பந்து வீரர் ழான்-மனுவெல் நெத்ரா Roissy விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் அவருடைய பெட்டிகளிலிருந்து நூறு கிலோவிற்கும் அதிகமான கோகைன் எனப்படும் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
ழான்-மனுவெல் மர்த்தினிக்கின் கால்பந்து அணியில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருகிறார். அவருக்கு வயது 29.